பயிர்கள

அறிமுகம்

இலங்கையானதுஇ இந்திய சமுத்திரத்தில் உள்ள ஒரு சிறிய உஷ்ண மண்டல காநிலைக்குரிய தீவூஇ இந்நாட்டில் விளையூம் வாசனைத்திரவியங்களுக்கான இயற்கையான அதற்கே உரிய சுவை உலகமட்டத்தில் பிரசித்தம் வாய்ந்தது. இத்தீவானது மிகவூம் முக்கியத்துவம் வாய்ந்த வியாபார மத்தியநிலையமான வரலாற்றைக் கொண்ட கிழக்கு சருவதேச வாசனைத்திரவியங்கள் வியாபாரம் முதலில் அரபியர்கள் மற்றும் அதன் பின் ஐரோப்பியர்களாலும் நிருவகிக்கப்பட்டது. அநேகமாக வருடாந்த மற்றும் பட்டுப்போகாத வாசனைத்திரவியங்கள்இ இயற்கையான ஈரவலய காலநிலைக்கொண்ட பயிர்கள் போன்றன இலங்கையில் விளைகிறது அவற்றுள்இ கறுவாஇ மிளகுஇ கராம்புஇ சாதிக்கா மற்றும் ஏலம் என்பன ஏற்றுமதித்துறையின் சிறப்பு அடையாளமிடப்பட்ட முக்கியமான பயிர்களாகும். வாசனைத்திரவியங்களின் விளைச்சல் இலங்கையிலுள்ள கிராமவாசிகளுக்கான குறிப்பாகஇ சிறிய அளவிலான வியாபாரிகளுக்கு பரந்தளவில் காசு வருமானத்தை ஈட்டித்தருகின்றன

சிறியளவிலான வழங்குனர்கள்இ சொந்த விவசாயக் குடும்பம்இ விவசாய கம்பனிகள்இ வியாபாரிகள்இ ஏற்றுமதியாளர்கள்இ தொழிற்சாலையில் வேலைசெய்வோர்கள்இ நடத்துனர்கள்இ தரகர்கள் மற்றும் ஏனைய ஏலதாரர்கள் என்போர் (ஏவிப) (நுயூஊ) துறையின் உள்ளடக்கப்படும் முக்கிய இயக்குனர்கள் ஆவர

ஏற்றுமதி விவசாய பயிர்களின் கீழான தேசிய விரிவாக்கல

2006 ஆம் ஆண்டிற்கான மாவட்ட மட்டத்தில் மதிப்பீடு செய்யப்பட்ட ஏற்றுமதி விவசாய பயிர்களின் விரிவாக்கம
 

மாவட்டம்

கொக்கோ

கோப்பி

கறுவா

 ஏலம

மிளகு

கராம்பு

சாதிக்கா

கண்டி

 266

 1,617

 64

722

5,354

 3,018

 855

நுவரெலியா

13

1,133

24

200

801

340

4

மாத்தளை

1,144

730

142

1,126

5,878

668

70

குருநாகல்

188

892

100

8

2,820

406

52

பதுளை

30 

420

135

11

2,298

56

3

மொனராகலை

311

254

10

 1

1,726

5

1

கேகாலை

229

858

125

436

2,544

1,717

53

இரத்தினபுரி

25

354

3,218

 339

3,116

407

7

கொழும்பு

2

105

141

1

238

58

2

களுத்துறை

4

241

3,150

4

299

131

5

கம்பஹா

 8

565

115

3

1,484

219

7

காலி

 3

161

10,658

1

457 

193

3

மாத்தறை

7

270

7,969

34

673

494

8

ஹம்பாந்தோட்டை

9

154

2,361

1

1,774

54

 

ஏனைய மாவட

 

76

20

 

50

13

 

மொத்தம்

2,239

7,831

28,230

2,888

29,510

7,779

1,070


 த ஓர் ஈபியூசன தயாரிப்ப 2007/2008
© 2007 ஏற்றுமதி விவசாய திணைக்களம்
Sinhala Fonts
Tamil Fonts
Developed in Association with ICTA