கறுவா
கறுவா (Cinnamonum Verum, Sys C. Zeylannicum) இலங்கையின் சுதேசிய பயிராகும். இது அதிகரித்த அளவில்; அநேகமாக எல்லா வகையான மண்ணிலும்; குறிப்பாக ஈரமான இன்னும் இடைநிலையான வலயங்களில் வளரும். அதற்கான ஆண்டின் சராசரி மழைவீழ்ச்சியானது 1250-2500மிமி. உம் 20-30 பாகை சென்றிகிரேட் வெப்பநிலை இதற்கு உகந்தது. இந்தியா, பர்மா இன்னும் மலேசியா தீவுகளிலும் கறுவா பயிரிடப்படுகிறது. இலங்கையில் பாரிய அளவில் சிறந்த தரமுள்ள உற்பத்தி இறகுகளாக உள்ளது. சினமன் வேரம் என்ற காய்ந்த கறுவா மரப்பட்டையாகும். கறுவா மரப்பட்டையின் தரமானது மண்ணின் இயற்கை தன்மைகளின் தாக்கத்துக்குட்படுகிறது. கறுவா மரப்படையின் எண்ணெய், மரப்பட்டையை ஆவியில் அவித்து சுத்திகரித்து பெறப்படுகிறது, இது வாசனைப் பொருட்கள் (pநசகரஅந) சுவையூட்டிய வெதுப்பிய பண்டங்கள், சோஸ், அச்சாறு, இன்னும் இனிப்புப்பண்டங்கள், கொக்கா-கோலா போன்ற பானங்கள், பல் மற்றும் மருத்துவ தயாரிப்புகள். கறுவா இலையை ஆவியில் அவித்து சுத்திகரித்து பெறப்படும் எண்ணெய் பொதுவாக பல்வேறுபட்ட கலவைகளுக்கும் மற்றும் பொதுவான வளங்களுக்கும் பயன்படுகிறது. இன்னும் அது வாசனையூட்டும் திரவியமாகவும், வாசனை பொருளாகவும் (perfume) பாவிக்கப்படுகிறது.

கறுவாவிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட சேர்வைகளிலிருந்து பொலிபெனோலிக் பொலிமர்ஸ் என்றழைக்கப்படும் இயற்கை உள்ளடக்கங்களை கொண்ட புதிய தலைமுறைக்கான உற்பத்திகளின் திறவுகோலாகவும் குருதியில் சீனியின் மட்டத்தை குறைக்கும் என்பதும் ருளுனுயு விஞ்ஞானிகளின்; குறிக்கோளாகவுள்ளது.

இலங்கை கறுவாவுக்கு அங்கீகாரத்தை பெற்றுள்ளதுடன் உலக சுங்க அமைப்பு (றுஊழு) இணையற்ற விவசாய உற்பத்திக்கான நற்சான்றளித்துள்ளது.

வாசனை திரவியங்கள் இன்னும் உதவி உற்பத்திகளின் உற்பத்தியாளர்கள் இன்னும் வர்த்தகர்கள் அமைப்பு (ளுயுPPவுயு) சொன்னதாவது இலங்கை கருவாவுக்கு 2007, சனவரியில் தாக்கம் ஏற்படுத்திய முக்கியமான நடவடிக்கைகளில் பிரத்தியேகமான ர்ளு (ஊழனந) கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது வாசனை திரவியங்கள் தொகுதியில் வெளிநாட்டு நாணயமாற்றை ஈட்டித்தருவதில் மேலான இடத்தை பெற்றது.


கறுவா விஸ்தரிப்பு

2002 ஆம் ஆண்டின் விவசாய தொகைமதிப்பின் படி மொத்த பரப்பில் 84,125 ஹெக்டயர்கள் நுயுஊ குறிப்பிடப்பட்டுள்ளது. கறுவாவுக்கான தொகை 27,425 ஹெக்டேயர் அல்லது 32.6மூ ஆகும். இதன்படி கடந்த இருதசாப்தங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது கறுவாவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு தொகை எழுத்தில் குறிப்பிடும்போது 21,000 ஹெக்டேயர் 1982 ஆம் ஆண்டின் விவசாய தொகை மதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது, 1993 ஆம் ஆண்டின் விவசாய தொகைமதிப்பீட்டின்படி 24,678 ஹெக்டேயர்கள் நிலஅளவை விவசாய பயிர்கள் இன்னும் கால்நடை மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 23,400 ஹெக்டேயர்கள் காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் அதாவது நாட்டின் 86.9மூ கறுவா அறுவடை கிடைக்கப்பெறுகிறது.
 


உற்பத்திகள

கறுவா உற்பத்திகள் மதிப்பீடு 2002-2006

ஆண்டு உற்பத்தி (mt)
2002 14,350
2003 14,150
2004 14,875
2005 15,890
2006 15,900
.மூலம் : DEA

2006 ஆம் ஆண்டின் மொத்த நிலப்பரப்பில் 28,230 ஹெக்டேயர்களில்இ மதிப்பீட்டின்படி தீவில்; உற்பத்தியின் பரப்பு 26,820 ஹெக்டேயர்கள். 2006 ஆம் ஆண்டின் மொத்த உற்பத்தியின் அடிப்படையில் ஏற்றுமதி இன்னும் வீட்டுப்பாவனைக்கும் 15,000mt ஆகும். பின் சராசரி விளைச்சலில் மதிப்பீட்டின்படி ஒரு ஹெக்டேயர் 560 கிகி. ஆகும்.

ஏற்றுமதிகள

ஆண்டு ஏற்றுமதிகள
ஏற்றுமதி அளவூ (mt) பெறுமதி (ரூபா .mn.)
1972 – 1981 ( கருதப்படுவது) 6,738.6 135.5
1982 – 1991 ( கருதப்படுவது ) 6,283.4 622.9
1992 – 2001 ( கருதப்படுவது ) 9,707.9 2,521.9
2002 10,834.4 4,306.6
2003 11,022.9 4,375.1
2004 11,391.4 4,727.6
2005 12,355.7 4,727.6
2006 12,333.9 5,854.0
மூலம் : இலங்கை சுங்கம்


கருவாவுக்கான விலை மாற்றங்கள்


ஆண்டுக்கான சராசரி பாம் கேட் இன்னும் ஏலவிற்பனை விலை கறுவா இறகுகள் 1995 – 2006
 
Country 2000 2001 2002 2003 2004 2005 2006
(Mt.) (Mt.) (Mt.) (Mt.) (Mt.) (Mt.) (Mt.)
Mexico 5116.4 5178.2 4637.2 4889.8 5525.7 6152.4 5621.3
U.S.A. 882.4 932.5 966.3 1366.5 1461.1 1470.5 1396.3
Peru 610.5 841.6 637.6 1006.8 478.7 858.5 830.1
Colombia 596.7 477.7 607.5 727.2 791.2 675.5 800.6
Spain 315.8 345.5 389.7 428.3 360.6 367.8 408.0
Guatemala 437.7 341.5 356.1 347.7 216.3 374.4 358.3
Chile 200.4 229.5 181.4 144.4 150.1 189.1 204.2
Germany.fe.Rep. 168.9 165.6 164.9 154.7 135.5 139.5 161.4
Canada 101.1 2.2 1.9 13.7 6.8 2.2 4.3
Australia 121.3 85.4 127.1 35.6 52.2 84.0 83.8
Italy 141.0 124.4 106.2 142.1 145.8 109.7 124.4
India 239.8 261.2
U.K. 108.8 119.8 90.6 117.7 161.0 180.0 117.0
Netherlands 52.7 24.6 70.6 23.7 47.3 59.7 106.0
Switzerland 84.9 53.0 68.9 74.2 28.9 25.0 63.2
Argentina 123.4 117.2 71.8 93.7 109.1 106.6 98.3
France 30.6 13.3 17.9 9.3 37.6 17.4 40.8
Bolivia 110.8 274.6 156.5 347.7 309.8 341.8 280.4
Nicaragua 90.7 103.6 90.0 97.9 28.3 73.4 116.6
Ecuador 336.0 353.1 400.4 402.5 547.2 485.4 609.0
South Africa 16.2 29.3 31.5 19.3 33.2 16.4 32.5
Belgium 4.0 4.0 3.9 15.7
Japan 20.3 14.3 17.6 12.6 17.3 26.0 63.2
Other Countries 436.5 626.2 1638.7 563.5 747.7 356.7 537.3
Total 10103.0 10443.7 10834.4 11022.9 11391.4 12355.7 12333.9
Source: Sri Lanka Customs

Cinnamon Exports Volume & Value by Type 2002- 2005
Se. Product Volume % Value %
No 2002 2003 2004 2005 2002 2003 2004 2005
1 Cinnamon Quills 13.1 13.9 15.1 13.5 16.4 17 17.5 15.8
cut pieces
2 Cinnamon Quills 74 74.4 72.7 75.9 73.3 73.6 72.4 76.1
Other
3 Cinnamon 8.3 7.3 8.8 7.0 3.9 3.6 4.2 3.3
Quillings
4 Cinnamon 0.2 0.4 0.2 0.3 0.1 0.1
Featherings
5 Cinnamon 1.5 1.0 0.7 0.6 0.2 0.2 0.2 0.1
Chips
6 Cinnamon 0.4 0.3 0.7 0.6 0.1 0.1 0.5
Other
7 Cinnamon 0.8 1.1 0.3 0.7 0.2 0.3 0.2 0.2
Crushed
8 Cinnamon 0.4 0.2 0.3 0.1 0.1 0.1 0.1 0.1
Ground
9 Cinnamon 0.1 3.3 2.4 2.8 2.2
bark oil
10 Cinnamon 1.4 1.3 1.2 1.5 2.4 2.5 2.1 2.2
leaf oil
11 Total 100.0 100.0 100.0 100.0 100.0 100.0 100.0 100.0
Vol(mt)/Val(Rs.mn) 10989.3 11179.5 11538.7 12547.5 4560.5 4559.2 4972.2 6096.2
Source: Sri Lanka Customs

கருவாவூக்கான விலை மாற்றங்கள
ஆண்டுக்கான சராசரி பாம் கேட் இன்னும் ஏலவிற்பனை விலை கறுவா இறகுகள் 1995 – 2006
ஆண்டு பாம் கேட் ஏல விற்பனை
விலை வளர்ச்சி வீதம விலை வளர்ச்சி வீதம
ரூபா/kg Pt க்கு Pt. ரூபா/kg Pt க்கு Pt.
1995 167.01 183.71
1996 170.55 2.1 189.22 3.0
1997 243.69 42.9 281.80 48.9
1998 324.32 33.1 368.64 30.8
1999 310.48 -4.3 327.59 -11.1
2000 290.82 -6.3 334.72 2.2
2001 303.76 4.4 361.60 8.0
2002 350.49 15.4 365.08 1.0
2003 345.31 -1.5 351.58 -3.7
2004 361.50 4.7 356.07 1.3
2005 395.48 9.4 380.98 7.0
2006 431.09 9.0 474.12 24.4
மூலம: DEA



கறுவாவூக்கான உற்பத்திச்செலவூ
உற்பத்திச்செலவூ முகாமைத்துவ மட்டத்தில் விரிவாக தங்கியிருக்கிறது. பயிர்ச்செய்கைக்கான செலவூ பற்றி பரந்தளவில் பேசப்படுவது ஏற்றுமதி பயிர்;களின் இரண்டு பிரிவூகளாக பிரிக்கமுடிகிறது : அமையச்செலவூ மற்றும் உற்பத்திச்செலவூ. அமையச் செலவானது உயர்ந்தளவில் விசேடமாக முடிவடைவது ஏற்றுமதி பயிர்களின் 3-4 ஆண்டுகளில் உற்பத்தி இன்னும் இரண்டு-மூன்று வருடங்களில் முழுமையாக பெறப்படும் உற்பத்தியின் கொள்ளளவூ.

அமைப்புச் செலவானது விரிவாக தங்கியிருப்பது அநேகமான காரணிகளில்- மிகவூம் முக்கியமாக நாற்றின் அளவூ சேர்க்கப்படுவது குறிப்பிட்ட வகையான பயிரிடுகை திட்டத்திலாகும். பசளை முக்கியமான உள்ளீட்டு காரணியாக நிருவகிக்கப்படுவதும் இன்னும் விளைச்சலின் முக்கிய கருத்தாகும்.

தொடர்பான தகவல்கள
வகை அலகு கறுவா*
சராசரி உற்பத்தி * Kg/hc 685
சராசரி நாற்றுக்களின் எண்ணிக்கை/ஹெ. * # 7,375
சராசரி பசளை பாவனை * Kg/hc 922
வேலையாளுக்கான செலவூ ரூபா/hc 92,904
பசளை செலவூ ரூபா/hc 27,660
மொத்த நானாவித செலவூகள் ரூபா/hc 120,814
தேறிய திருப்பிப்பெற்றவை ரூபா/hc 321,100
மேலேயூள்ள பல்வகைசெலவூகள்திருப்பிபெறப்பப்பட்டது ரூபா/hc 200,286
உற்பத்திச் செலவூ ரூபா/hc 164.02
*ழூ கூலி தற்போதைய வீதம் ரூபா 300/- இருந்து ரூபா 350/- ஒரு நாளைக்கு அதிகரித்த கணக்குப்படி ரூபா 300/- ஆகும்.


 த ஓர் ஈபியூசன தயாரிப்ப 2007/2008
© 2007 ஏற்றுமதி விவசாய திணைக்களம்
Sinhala Fonts
Tamil Fonts
Developed in Association with ICTA