பெரும் வேலைகள

விவசாய ஏற்றுமதி திணைக்களத்தில் பங்கும் விடயதானங்களும்

விவசாய ஏற்றுமதி திணைக்களத்தின் (விஏதி) (DEA) பிரதான பொறுப்பானது விவசாய ஏற்றுமதி பயிர் (ஏவிப) (EAC) உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளல். பெயர்களாவன :- கருவா, மிளகு, ஏலம், கராம்பு, சாதிக்காய், கோப்பி, கொக்கோ, ஆமணக்கு, வெற்றிலை, பாக்கு இதுபோன்ற புதிய பயிர்கள் ஏற்றுமதி செய்யக்கூடியது சேர, வெனிலா போன்றனவாகும்.
 

விவசாய ஏற்றுமதி திணைக்களத்தின் பாரிய செயற்பாடுகள்

1992, சனவரி 10 ஆந் திகதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின்; பாராளுமன்ற கட்டளை சட்ட இலக்கம் 46 இன் கீழ் விவசாயம் ஏற்றுமதி முன்னேற்றமானது, இத்திணைக்களத்தின் அதிகாரத்தின்படி (நுயுஊ) சம்பந்தமான குறிப்பிட்ட செயற்பாடுகளும் சேவைகளும் பற்றியதாகும். இந்த ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் பாரிய செயல்திட்டத்தின் பட்டியல் பின்வருமாறு :-

 நுயுஊ நடைமுறைப்படுத்தல் பயிர்செய்கையை ஊக்குவிப்பதும் இன்னும் அதன் ஒழுங்குபடுத்தல்.
உள்ளார்ந்த சேவைகளை வழங்கல்.
பயிர்செய்வதற்கு தேவையான பொருட்கள், மற்றும் தரமான நாற்றுகள் வழங்கி தொடர்தலும், மேற்கொள்ளலும்.
நிருவாக உதவி திட்டம்.
நுயுஊ க்கு பயிற்சியுள்ள பணியாட்களை ஈடுபடுத்தல்.
பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளல்
பசளை பாவிப்பதை ஊக்குவித்தல்.
சந்தைப்படுத்தல் அமைப்பும் ஒழுங்குபடுத்தலுக்குமான உதவி.
தகவல்களை பரப்புதல்.
முயற்சிகளும் அதனை வெளிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளல்
புதிய பயிர்களை பரிசீலனை செய்வதினால் ஏற்றுமதி செய்வதற்கு இலகுவாதல்.
மேற்கூறப்பட்ட சட்டத்திற்கமைவான பயிற்சி அதிகாரசபை.

 


 த ஓர் ஈபியூசன தயாரிப்ப 2007/2008
© 2007 ஏற்றுமதி விவசாய திணைக்களம்
Sinhala Fonts
Tamil Fonts
Developed in Association with ICTA