உதவிகள
ஏற்றுமதி விவசாய பயிர்களை அபிவிருத்தி செய்தல் மூதலீட்டு உதவித்திட்டம் - புதிய பயிர்நடுகை

இந்தப் புதிய முதலீட்டு உதவித்திட்டம் ஒரு புதிய பயிர்செய்கையை நிறுவுவதற்காகும்.. இதுபோன்ற உதவிகள் அளிக்கப்படுவது நல்ல நிறுவுகைக்கும்; பயிர் முகாமைத்துவத்துக்குமாகும். இந்த உதவிகளை இரண்டு கட்டங்களாக வழங்கியுள்ளார்கள்.
 

(அ) முதல்கட்டமாக அவசியப்படும் பயிர்;நடுகைக்கான பொருட்கள் விவசாயிக்கு இலவசமாக வழங்கப்படும். ஆனாலும் அதற்கு முன்பாக நிலம் துப்பரவாகவும் சிபாரிசு செய்யப்பட்டதற்கிணங்க தயார் நிலையில் இருக்கவேண்டும்.

(ஆ) இதுபோல் இரண்டாவது கட்டமாக நிதி உதவிகள் (சன்மானம்) வழங்ககப்படும். இது கொடுக்கப்படுவது நன்றாக முகாமைத்துவப்படுத்தப்பட்ட விளை நிலத்துக்கு மட்டுமாகும். குறிப்பிட்ட காலத்துக்குள், தகுதியான அலுவலரால் பரீட்சிக்கப்பட்ட பின் வழங்கப்படும்.

முதலீட்டு உதவித்திட்டத்துக்கு தகைமையான தகுந்த வேண்டுகோள்கள்
 

(1) ஒருவருக்கு சொந்தமான குறைந்தது 0.2 ஹெக்டேயர் (1ஃ2 ஹெ.) அல்லது மேற்பட்ட நிலப்பரப்பு. எப்படியிருப்பினும் 'கத்திக சவிய' – 'கம நகமு' திட்டத்தின் கீழ் கிராம நிலங்கள் 0.4 ஹெக்டேயர் பரப்பு (1ஃ4 ஹெ.) இருந்தால் கருதப்படும்.
(2) கடந்த எட்டு வருடங்களாக இந்த நிலத்துக்கு எந்த விதமான உதவிகளும் விவசாய ஏற்றுமதி திணைக்களத்தினாலோ அல்லது வேறு எந்தவொரு அரச நிறுவனங்களாலும் கிடைக்கப்பெறவில்லை.
(3) பயிர்நடுகை நிலங்களுக்கு தேவையான நாற்றுக்களுக்கு ஏற்பவே உதவிகள் வழங்கப்பட்டன.

உதவித்திட்டம் பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது :-

 

பயிர்கள் இடைவெளி
(m)
இலவச நாற்றுக்கள் ஒரு ஹெ. க்கு வழங்கப்படும் முதலீட்டு உதவிகள் ஒரு ஹெ. ரூபாயில வழங்கப்படும் சன்மானம்
தகைமைக்காலம் பயிரிடும் தினத்திலிருந்து
கறுவா 1.2 x 0.9
1.2 x 0.6
9,000
14,000
20,000 2 இருந்து 5
அரபிகா கோப்பி 1.8 x 1.8
1.8 x 2.5
3,000
2,200
35,000 3 இருந்து 5
ரொபுஸ்டா கோப்பி 3 x 3 1,100 20,000 3 இருந்து 5
கெட்டிமோ கோப்பி 1.8 x 1.8 3,000 35,000 3 இருந்து 5
கொக்கோ 3 x 3 1,100 40,000 3 இருந்து 5
மிளகு 2.4 x 2.4 1,750 25,000 3 இருந்து 5
ஏலம் 2 x 2.5 2,000 35,000 3 இருந்து 5
கராம்பு 6 x 7.25 230 10,000 4 இருந்து 6
சாதிக்காய் 6 x 7.25 230 15,000 4 இருந்து 6
வெனிலா 2.4 x 1.5 2,750 5,000 3 இருந்து 5
ஆமணக்கு 0.9 x 0.9
0.6 x 0.6
17,500
30,000
10,000 8 மாதத்திலிருந்து 2 வருடங்கள் வரை
எலுமிச்சைபுல் (சேர) 0.6 x 0.6 30,000 10,000 8 மாதத்திலிருந்து 2 வருடங்கள் வரை
இதற்கான நிபந்தனைகள்

விவசாய ஏற்றுமதி பயிர்களின் உற்பத்தி ஊக்குவிப்பும் பயிர் அபிவிருத்தி உதவித்திட்டம்

பயிர்கள் 1 வது தவணை கொடுப்பனவூ
ரூபா/ஹெ
2வது தவணை கொடுப்பனவூ
ரூப /ஹெ
3வது தவணை கொடுப்பனவூ
ரூபா/ஹெ.

கறுவா 10,000 5, 000 5, 000
மிளகு 10,000 5, 000 5, 000
கொக்கோ 10,000 5, 000 5, 000
கோப்பி 10,000 5, 000 5, 000
ஏலம் 10,000 5, 000 5, 000
கராம்பு 5,000 2, 000 2, 000
சாதிக்காய் 5,000 2, 000 2, 000
இதற்கான நிபந்தனைகள

அறுவடை நிலைக்கான தொழில்நுட்ப மூதலீட்டு உதவித்திட்டம் - 2007

இந்தப் புதிய உதவித்திட்டம் முக்கியமாக சிறு அளவிலான பயிர்செய்கையாளர்களுக்கானது எனினும் இந்த திட்டம் அமுலாக்கப்படுவது சிறிய அளவிலான பயிர்செய்கையாளர்களை ஒன்றுகூட்டி அவர்களுக்கான அறுவடை நிலைக்கான தொழில்நுட்பங்களை அதிகரிப்பதற்காக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

உதவித்திட்டம்
 

இல. முதலீடு நிதி உதவி
ஒரு அலகு (ரூபா)
01 மிளகு செய்கைமுறை
a.சூடுநீர் பராமரிப்பு பிரிவூ
b.வெள்ளை மிளகு உற்பத்தி இயந்திரம
c.மிளகு கதிரடித்தல் (பிரித்தெடுத்தல்)
-கையால் செய்தல
-மின்சாரத்தினால் இயக்கல
-இயந்திரத்தினால் இயக்கல
d.சல்லடை (தேவையற்ற பகுதிகளை நீக்குதல்)
e.உலர்த்தும் பிரிவூ
f. தரம்பிறிக்கும் இயந்திரம

1,000
25,000

10,000
20,000
22,500
8,000
விபரங்கள் இல. 6 இல்
15,000

02 கோப்பி செய்கைமுறை
a.கோப்பியின் சுளைப்பகுதி
-கையால் செய்தல
-இயந்திரத்தால் / மின்சாரத்தினால் இயக்கல்
b.கோப்பி உமி நீக்கும் இயந்திரம்
c.உலர்த்தும் பிரிவூ


5,000
15,000
10,000
விபரங்கள் இல. 6 இல்
03 கொக்கோ செய்கைமுறை
a.பொங்கச் செய்யூம் பெட்டிகள்
b.பொங்கும் தட்டு
c.உலர்த்தும் பிரிவூ

4,500
6,000
விபரங்கள் இல. 6 இல
04 சூடாக்கி எண்ணெய் சுத்திகரித்தல்
a. பழுதுபார்த்தல்
b. புதிய கட்டுமான அடிப்படையில்
c. சிறிய பிரிவூகளாக சுத்திகரித்தல்

75,000 க்கு கூடிய

1,00,000

05 செயல்முறை மத்திய நிலையங்கள
a.கறுவா குறைந்தது 400 சதுர அடி இரண்டு தளங்கள
b.ஏனைய பயிர்களுக்கான செய்கைமுறை மத்திய நிலையங்கள்

40,000 க்கு கூடிய
10,000 க்கு கூடிய
06 உலர்த்தும் பிரிவூகள
a.பலநோக்கு உலர்த்தும் இயந்திரம் - 250மபக்கு கூடிய கொள்ளவூ
b.சூரிய சக்தியால் உலர்த்தும் இயந்திரம் (100சதுர அடி)
-பாதுகாப்பாக உலர்த்தும் நிலம
-நிலம் மட்டத்துக்கு மேலான உலர்த்தும் இயந்திரங்கள்

1,00,000

10,000 க்கு கூடிய
10,000 க்கு கூடிய
07 வாசனை திரவியம் (வெனிலா குவரிங்) 10,000 க்கு கூடிய
இதற்கான நிபந்தனைகள

 த ஓர் ஈபியூசன தயாரிப்ப 2007/2008
© 2007 ஏற்றுமதி விவசாய திணைக்களம்
Sinhala Fonts
Tamil Fonts
Developed in Association with ICTA