
விவசாய ஏற்றுமதி திணைக்களத்தின் பயிற்சி நிலையம்இ தொலைபேசி இலக்கம் +94 66 2243450 கொண்டது. இது 1982 ஆம் ஆண்டு இலங்கையின் கண்டி நகரத்திலிருந்து 25 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள மாத்தளை மாவடத்தின் எல்வல எனும் இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. அங்கு ஆலோசனை மண்டபம்இ ஒரு விரிவூரை மண்டபம்இ ஓரே நேரத்தில் 30 பயிற்சியாளர்கள் தங்குவதற்கு வசதியளிக்கப்பட்ட ஒரு மாணவர் விடுதிஇ நுயூஊ மற்றும் வாசனை திரவியத் தோட்டம் மூலம்
அதிகமான விடயங்களை செய்து வெளிப்படுத்தக்கூடிய முறைகள் நிறைவூறுகிறது.
பயிற்சி நிலையத்தின் நோக்கத்திற்கமையஇ அது திட்டமிட்டுஇ பயிற்சி நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து நடத்தி எல்லா நுயூஊ நிலையை நிறைவூறச் செய்வதாகும். (உதாரணமாக : பயிர் உற்பத்திஇ பயிர் பாதுகாப்புஇ அறுவடைக்கான தொழில்நுட்பம்இ இன்னும்…)
பயிற்சிகளுக்கான இலக்குக் குழு
விவசாயிகள்இ அலுவலர்கள் உட்பட திணைக்களம் மற்றும் ஏனைய அரசஃஅரச சார்பற்ற நிறுவனங்கள்இ வியாபாரங்கள் மற்றும் மாணவர்கள்.