கறுவா

கறுவா (சினமம் வெரம் பெரஸ்ல்)
இனம் - (டுயரசயஉநயந)
உண்மையான கறுவாஇ சிலோன் சினமன் என்று அழைக்கப்படுகிறதுஇ காய்ந்த கறுவா பட்டை சினமம் வெரம் பெஸ்ல் என்பதற்கு சொந்தமான இனமான (டுயரசயஉநயந) வைச் சாரந்தது. இலங்கையின் சுதேசிய உற்பத்தியாகும்.
எப்படியாயினும்இ சினமன் என்ற சொல் குறிப்பதாவது ஏனைய கருவாப்பட்டைகள் அதாவது சீ. காஸியாஇ சீ. புர்மன்னிஇ சீ. லஉரரி இன்னும்…….. இத்தகைய மரப்பட்டைகள் உண்மையான கறுவாவை விட தரம் குறைந்ததாகும். சினமன் வெரம் என்பது பட்டுப்போகாத பச்சை பசேல் என்ற சுருண்டு வடிவமைக்கப்பட்டஇ அகன்ற மினுமினுப்பான கடும் பச்சை இலைகளை உள்ளங்கை போன்று நரம்புகளைக்கொண்டது
இயற்கை தன்மைகளின் கீழ்இ இப்பயிரானது 10-15 மீற்றர் உயரமும் சுற்றிவர 30-50 செ.மீ. கொண்டது. சிறிய மரங்களாக அடர்ந்து வளரும் இதனை நேரத்துக்கு நேரம் புதராக பராமரித்து 2-2.5 மீ. உயரமுள்ள அதன் அடியிலிருந்து தண்டுகள் பல்கி வெளிக்கிளம்பி வளருகிறது. அதன் ப+க்கள் சிறியதுஇ கட்டியான மற்றும் வெளியில் தெரியாத விதத்தில் வளர்ந்து கடும் ஊதா நிறத்தில் அந்தகாரமாக விதைகளால் அடைக்கப்பட்டவாறுஇ சுமார் 1.5-2.5செ.மீ. நீளத்தில் வளர்கிறது
இலங்கையில்இ கறுவா உற்பத்தி காணப்படுவது மலைநாட்டில் சில வகையான கறுவா ஓரிடத்தில் இங்குமங்குமாக படர்ந்து உற்பத்தியாகின்ற இடங்களாவன கண்டிஇ மாத்தளைஇ பெலிஹூல் ஓயாஇ ஹப்புத்தளை மற்றும் சிங்கராஜ காட்டுப்பகுதி. அப்படியிருப்பினும் கறுவா பயிர்ச்செய்கை தற்போது கரையோர பிரதேசங்களான களுத்துறையிலிருந்து மாத்தறை வரையூம் வார் போன்று இவ்வழியே பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. அதாவது கரையோர
பிரதேசமான பாதைகளிலும் களுத்துறை நிலப்பகுதியிலும்இ அம்பலங்கொடைஇ மாத்தறை மற்றும் இரத்தினபுரி போன்ற இடங்களிலும் விளைச்சல் செய்யப்படுகிறது. இலங்கையின் 25இ500 ஹெக்டேயர் நிலப்பரப்பில் கறுவா உற்பத்தியாகிறது. பெரியளவூ கறுவா பயிர்ச்செய்கை சுமார் 70-80 ஆண்டுகள் பழைமையானதுஇ பெரியளவூ பெறுவனவூகள் மற்றும் சுமார் 5-10மூ மட்டில் பயிர்ச்செய்கைகள் 8-10 ஹெக். பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது.
பயிர்ச்செய்கை
விவசாயத் தேவைகள்
கறுவான ஒரு பலமான பயிராகும் அது அநேகமாக நன்கு வளருவதற்கு பரந்த இடத்தில் உஷ்ண காலநிலை தன்மைகொண்ட எல்லா வகையான மண்ணிலும் விளையூம். இலங்கையில் பயிர்ச்செய்கையானது மாற்றமுறும் தன்மைகளைக் கொண்ட நிலைமையான அரை – வெப்பமும் ஈர வலய காலநிலை மற்றும் மாறும் வெண்மணலை பசையாக மற்றும் சிவப்பு கல் மணலை கடுமையான மணலாக காலிஇ மாத்தறைஇ மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மிகவூம் பொருத்தமான வெப்பநிலை 250ஊ மற்றும் 300ஊ க்கு இடைப்பட்டதாகும். இதற்கான மழைவீழ்ச்சியானது
1875 - 3750 அஅ அளவிலாகும். நாட்டின் தாழ் நிலப்பகுதியிலுள்ள உஷ்ணப் பகுதியில் கறுவா அதிகம் இல்லை. கடல் மட்டத்திலிருந்து 300 – 350m மேலே காட்டு மரமாக இது காணப்படுகிறது.
கறுவப்பட்டையின் தரமானது மண் மற்றும் காரணிகளின் அதிக தாக்கத்திற்குட்படுகிறது. நல்ல தரமான கறுவாவானது உற்பத்தியாவது வெள்ளை சிறுதுணிக்கையான மணற்பாங்கான ‘வெள்ளி மணல்’ நீர்கொழும்பு மாவட்டத்தில் உள்ளது. விளைச்சல் அதிகமாக பண்படுத்திய மண்ணில் பெறப்படினும் தரமானது மணற்பாங்கான மண்ணில் பெறப்படுகிறது.
சான்றளிக்கப்பட்ட வகைகள்
இலங்கையில் எட்டு வகையான கறுவா உள்ளன. அவற்றில் சினமன் வேரம் வர்த்தக ரீதியாக வளர்க்கப்படுகிறது. நடைமுறையில் பத்து வகை கறுவா அடையாளம் காணப்பட்டு மற்றும் அவற்றின் தெரிவூகள் மதிப்பிடப்பட்ட பல்வகை விவசாய காலநிலை வலயங்களின் கீழ் செய்யப்படுகிறது.
கள பயிர்ச்செய்கையூம் இடைவெளியூம்
கறுவாவானது இலகுவாக பரப்பப்படுகிறது விதைகள் மற்றும் இன்னும் கிளைகளை வெட்டியூம் வரிசைப்படுத்தி பரப்புவதன் ஊடாகவூம் முடிகிறது.
விதைகள் 12.5 cm * 20.0cm(5’’ * 8’’) பொலிதீன் பைகளில் அடைக்கப்பட்டு மற்றும் 250 நிறை அடர்த்தியான சிறந்த கலவையாக சரியான அளவில் நல்ல மண் கொண்டுஇ சிறந்த மாட்டுச்சாணம்இ கரடான மண் மற்றும் தும்பு தூள் என்பன சேர்க்கப்பட்டு நிறப்பப்பட்டுள்ளது. பலவீனமானவற்றிலிருந்து பலமான ஐந்து விதைகளையூம் ஒவ்வொரு பைகளில் அடைக்கப்படும். 4-6 மாதங்களில் பயிர்கள் நடுகைக்கு தயார் நிலையில் உள்ளது
பயிர்செய்கைக்கான இடைவெளியானது 120 cm*120cm (4’ * 4’) மற்றும் 120 cm *90 cm (4’ * 3’) பரந்தளவில் மேற்கொள்ளப்படுகிறது. எப்படியிருப்பினும் ஆராய்ச்சி வெளிப்படுத்தல் அதாவது நெருங்கிய இடைவெளியானது 120 cm ஒ 60 cm (4’ * 2’) cm 3 பயிர்கள் ஒரு புள்ளியில் மற்றும் 90 cm * 60 cm (3’ * 2’) கொண்ட 2 பயிர்கள் ஒரு புள்ளிக்கு கொடுக்கப்படும் அதன் முதற் பருவ பயிரிடுகை உயர்ந்த விளைச்சல் பெறப்படும
குறைந்த அளவூ பயிர்செய்கைக்கான குழியானது 30 cm * 30 cm * 30 cm (1’ * 1’ *1’) ஆகும். மழைகாலத்தில் முன்னதாகவே பயிரிடுவது சிறந்த அமைப்பாகும். சிறந்த சேர்வைகளை இயற்கை பசளை உடன் சிறந்த மண்ணை சேர்த்து பயிர்செய்கைக்கான குழியை நிறப்புவது சிறப்புக்குரியது
பயிரிடுகை பயிற்சி மற்றும் வெட்டி ஒழுங்கமைத்தல்
பயிரிடுகை பயிற்சியானது மிகவூம் முக்கியமான நேரடித் தாக்கங்களை பெற்றுத்தருகிறது. பயிர்களானது 1.5-2.0 cm டமாகும் போதுஇ கீழுள்ள கிளைகள்இ 30-45cm நிலத்திலிருந்து உயரத்தில் இருக்கும் இலைகள் அகற்றப்படவேண்டும். இத்தகைய வசதியான அதன் சுகாதாரமான வளர்ச்சிக்கு உகந்தது.
பசளையிடுதல்
பின்வரும் பசளை கலவைகள் மற்றும் அளவூ நடைமுறையில் சான்றுப்ப டுத்தப்பட்டுள்ளது