ஏலம்
|
ஏலம் ஒரு முக்கியமான வாசனை திரவியம் பயன்படுவது கறிகளின் மணத்தை பெறுவதற்கு,
வெதுப்பிய பண்டங்கள், சிலநாடுகளில் தேநீராகவூம் கோப்பியாகவூம் பாவிக்கப்படுகிறது.
இன்னும் இது பாவிக்கப்படுகிறது மருத்துவ மூலப்பொருட்களாகவூம், ஏலம் எண்ணெய் (வாசனைப்பொருட்கள்)
பெர்பியூம் தயாரிப்பதற்கும் ஆகும். முக்கியமான உலக ஏல உற்பத்தி நாடுகள் கௌத்தமல,
இந்தியா, டுயூனீசியா என்பனவாகும். இன்னும் நல்ல உற்பத்திகள் இருக்கும் இடங்கள்
எல்சல்வடோர், வியட்நாம், லாவோஸ், கம்போடியா, பபுவா நியூ கினியா என்பனவாகும்.
இன்றுவரை கொத்தமாலாவிலிருந்து ஏலம் உற்பத்தியூம் ஏற்றுமதியூம் உலகில் அதிக அளவூ
இடம்பெறுவதும், சர்வதேச விலைக்கேற்றவகையில் பயிரின் தேவையான அளவூ பெறுமானம் உள்ளது.
ஏலம் விஸ்தரிப்பு
2002 இல் விவசாய தொகைமதிப்பீட்டின்படி ஏலம் நிலப்பரப்பு 2884 ஹெக்டேயர் ஆகும். ஏலம்
மலைப்பிரதேசங்களில் உற்பத்தியாகிறது. “நிக்லஸ்” மாத்தளை “தும்பறை வெளி” கண்டி
மாவட்டத்திலும் ஆகும். மொத்த நிலப்பரப்பு 2884 ஹெக்டேயர் அதில் 1815 ஹெக்டேயர் 63மூ
மாத்தளை கண்டி மாவட்டத்திலும்இ பின்னர் 26மூ நிலப்பரப்பு கேகாலைஇ இரத்தினபுரி
மாவட்டத்திலும் உள்ளது. இதில் வாடகைக்கு எடுக்கப்பட்ட இடம் கணக்கிடவில்லை. இதில்
தௌpவாக புலப்படுகிறது ஏலத்துக்கான நிலப்பரப்பு உயர்வான மவாட்டங்கள் இதுவாகும்.
ஏலம் உற்பத்திக்கு தேவையான காலநிலை குளிர் இன்னும் ஆண்டு மழைவீழ்ச்சியூம் 1500மிமி.
மொத்த நிலப்பில் 2884 ஹெக்டேயர்களில் 2463 ஹெக்டேயர்களில் 85.4மூ வீதம் தோட்ட
மதிப்பீட்டின்போது கணக்கிடப்பட்டுள்ளது.
ஏலம் விஸ்தரிப்பு தோட்டப்புற மாவட்டங்கள் - 2002
|
மாவட்டம் |
பரப்பு (ஹெ.) |
|
கண்டி |
525
|
|
மாத்தளை |
1,092
|
|
நுவரெலிய |
122
|
|
கேகாலை |
391
|
|
இரத்தினபுரி |
295
|
|
பதுளை |
6
|
|
மொனராகலை |
-
|
|
கொழும்பு |
-
|
|
களுத்துறை |
-
|
|
காலி |
-
|
|
Galle |
-
|
|
மாத்தறை |
32
|
|
ஹம்பாந்தோட்டை |
-
|
|
குருநாகல் |
-
|
|
மொத்தம் |
2,463
|
மூலம் : விவசாய தொகைமதிப்பு 2002
உற்பத்தி
ஏலம் உற்பத்தி மதிப்பீடு 2002-2006
| ஆண்டு |
உற்பத்தி (மெ.தொ.) |
| 2002 |
64 |
| 2003 |
65 |
| 2004 |
74 |
| 2005 |
81 |
| 2006 |
80 |
ஏலம் ஏற்றுமதிகள்
| ஆண்டு |
ஏற்றுமதி |
| அளவூ (mt) |
பெறுமதி( ரூபா .mn.) |
| 1973 – 1982 ( கருதப்படுவது) |
185.5 |
29.7 |
| 1983 – 1992 ( கருதப்படுவது) |
127.8 |
35.2 |
| 1993 – 2002 ( கருதப்படுவது) |
12.1 |
7.9 |
| 2003 |
4.0 |
8.2 |
| 2004 |
4.4 |
5.4 |
| 2005 |
10.7 |
13.5 |
| 2006 |
5.9 |
16.5 |
மூலம் : இலங்கை சுங்கம்

ஏலம் ஏற்றுமதி துறை – 1990 – 20066

மேற்படி வரைபடத்துக்கிணங்கஇ ஏலம் ஏற்றுமதிதுறையில் எதிர்மறையான விளைவூ இன்னும் 5
வருடத்தில் அதாவது 2007 இருந்து 2011 வரை காணக்கிடைக்கும்
ஏலம் ஏற்றுமதி செய்யூம் நாடுகள்
|
நாடு |
2000 |
2001 |
2002 |
2003 |
2004 |
2005 |
2006 |
|
|
Kg |
Kg |
Kg |
Kg |
Kg |
Kg |
Kg |
|
அவூஸ்திரேலியா |
317 |
135 |
426 |
962 |
434 |
442 |
470 |
|
கனடா |
322 |
320 |
100 |
488 |
228 |
349 |
510 |
|
பிரான்சு |
375 |
352 |
64 |
76 |
284 |
708 |
339 |
|
இத்தாலி |
186 |
1 |
363 |
780 |
84 |
443 |
202 |
|
ஜப்பான் |
40 |
38 |
17 |
14 |
87 |
482 |
61 |
|
ஜோர்டான் |
4049 |
170 |
0 |
0 |
0 |
0 |
0 |
|
மாலைத்தீவூ |
449 |
196 |
76 |
361 |
294 |
1101 |
330 |
|
நெதர்லாந்து |
125 |
34 |
62 |
10 |
20 |
4050 |
100 |
|
நோர்வே |
120 |
67 |
70 |
66 |
137 |
920 |
43 |
|
சுவீடன் |
0 |
519 |
600 |
0 |
0 |
0 |
0 |
|
USA |
24 |
43 |
311 |
18 |
820 |
965 |
2 |
|
UK |
206 |
90 |
|
82 |
813 |
|
2206 |
|
ஏனைய |
2087 |
835 |
711 |
1095 |
1193 |
1870 |
1637 |
|
மொத்தம |
8300 |
2800 |
2800 |
3952 |
4394 |
11330 |
5900 |
மூலம் : இலங்கை சுங்கம்
ஆண்டின் சராசரி சருவதேச விலைகள் ஏலம்இ பாம் கேட்டின் ஏலவிற்பனை என்பனவற்றின்
காலப்பகுதி 1995-2006
|
ஆண்டு |
பாம் கேட் |
சர்வதேச |
ஏலவிற்பனை |
|
|
விலை ரூபா/kg |
வளர்ச்சி வீதம்
Pt. க்கு Pt. |
விலை ரூபா/kg |
வளர்ச்சி வீதம்
Pt. க்கு Pt.. |
விலை ரூபா/kg |
வளர்ச்சி வீதம்
Pt. க்கு Pt. |
|
|
|
1995 |
337.39 |
|
615.22 |
|
398.17 |
|
|
|
1996 |
383.26 |
13.6 |
602.87 |
-2.0 |
474.59 |
19.2 |
|
|
1997 |
399.09 |
4.1 |
528.80 |
-12.3 |
471.68 |
-0.6 |
|
|
1998 |
480.59 |
20.4 |
612.31 |
15.8 |
558.60 |
18.4 |
|
|
1999 |
964.09 |
100.6 |
1055.54 |
72.4 |
1099.38 |
96.8 |
|
|
2000 |
1216.97 |
26.2 |
1317.90 |
24.9 |
1258.46 |
14.5 |
|
|
2001 |
1447.73 |
19.0 |
1352.20 |
2.6 |
1530.10 |
21.6 |
|
|
2002 |
1252.29 |
-13.5 |
1318.68 |
-2.5 |
1414.13 |
-7.6 |
|
|
2003 |
875.89 |
-30.1 |
796.47 |
-39.6 |
1017.34 |
-28.1 |
|
|
2004 |
682.44 |
-22.1 |
791.82 |
-0.6 |
813.45 |
-20.0 |
|
|
2005 |
744.15 |
9.0 |
652.02 |
-17.7 |
828.52 |
1.9 |
|
|
2006 |
716.92 |
-3.7 |
671.15 |
2.9 |
920.07 |
11.0 |
|
|
மூலம: DEA |
|
|
|
|
|
|
|
|
|