பயிற்சி

 

விவசாய ஏற்றுமதி திணைக்களத்தின் பயிற்சி நிலையம்இ தொலைபேசி இலக்கம் +94 66 2243450 கொண்டது. இது 1982 ஆம் ஆண்டு இலங்கையின் கண்டி நகரத்திலிருந்து 25 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள மாத்தளை மாவடத்தின் எல்வல எனும் இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. அங்கு ஆலோசனை மண்டபம்இ ஒரு விரிவூரை மண்டபம்இ ஓரே நேரத்தில் 30 பயிற்சியாளர்கள் தங்குவதற்கு வசதியளிக்கப்பட்ட ஒரு மாணவர் விடுதிஇ நுயூஊ மற்றும் வாசனை திரவியத் தோட்டம் மூலம் அதிகமான விடயங்களை செய்து வெளிப்படுத்தக்கூடிய முறைகள் நிறைவூறுகிறது.பயிற்சி நிலையத்தின் நோக்கத்திற்கமையஇ அது திட்டமிட்டுஇ பயிற்சி நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து நடத்தி எல்லா நுயூஊ நிலையை நிறைவூறச் செய்வதாகும். (உதாரணமாக : பயிர் உற்பத்திஇ பயிர் பாதுகாப்புஇ அறுவடைக்கான தொழில்நுட்பம்இ இன்னும்…)
 
பயிற்சிகளுக்கான இலக்குக் குழு
விவசாயிகள்இ அலுவலர்கள் உட்பட திணைக்களம் மற்றும் ஏனைய அரசஃஅரச சார்பற்ற நிறுவனங்கள்இ வியாபாரங்கள் மற்றும் மாணவர்கள

பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்

பங்குபற்றுபவர்களுக்குள்ள அறிவை விரிவூபடுத்திஇ அவர்களிடையே உள்ள திறமைகளையூம் ஆற்றல்களையூம் கட்டியெழுப்புவதற்கான ஒரு வரைபினைக் கொண்டு  இலங்கை விவசாய ஏற்றுமதி பயிர்கள் (ஏவிப) (நுயூஊ) துறையின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலை அடிப்படைப்படையை அதன்மூலம் பலப்படுத்தலும் அதற்காக உதவிசெய்தலும். நேர்முக விரிவூரைகள்இ பங்குபற்றுபவர்களுக்கான சுயகற்கைக்கான கூட்டங்கள்இ பல்லினத் தகவல் நிகழ்ச்சிகள்இ கலந்துரையாடல்கள்இ தனியாட்கள் மற்றும் குழுக்களின் கொடுக்கப்பட்ட வேலைகள்இ கற்கை விஜயங்கள் இன்னும் பல.. என்பவற்றின் மூலம் இவற்றுக்கான நிலையை அடையமுடியூம்.

 த ஓர் ஈபியூசன தயாரிப்ப 2007/2008
© 2007 ஏற்றுமதி விவசாய திணைக்களம்
Sinhala Fonts
Tamil Fonts
Developed in Association with ICTA