ஏற்றுமதி விவசாய திணைக்களம்
விவசாய ஏற்றுமதி திணைக்களம் (விஏதி) (னுநுயு) ஒரு அரசாங்கத்தின் பிரதானமான நிறுவனமாகும். இதன் மேற்பார்வை விவசாய அபிவிருத்தி கமநலசேவை அமைச்சின் கீழ் உள்ளது. அதன் பொறுப்பு ஆராய்ச்சியும் அபிவிருத்தியும் என்பதன் கருத்தாவது பயனுள்ள உற்பத்தி பொருள் அபிவிருத்தி, உற்பத்தி இன்னும் தரத்தின் முன்னேற்றம் என்பனவாகும். பயனுள்ள பயிர் வகைகளின் (ஏவிப) (நுயுஊ) பெயர்களாவன கறுவா, மிளகு, ஏலம், கராம்பு, சாதிக்காய், கோப்பி, கொக்கோ, வெனிலா, வெற்றிலை, ஆமணக்கு எண்ணெய், எலுமிச்சை புல், பாக்கு என்பன இலங்கையில் பாரம்பரியமாக வளரும் பயிர்களாகும்.


 த ஓர் ஈபியூசன தயாரிப்ப 2007/2008
© 2007 ஏற்றுமதி விவசாய திணைக்களம்
Sinhala Fonts
Tamil Fonts
Developed in Association with ICTA