தொடர்பாடல் பிரிவினால் மேற்கொள்ளப்படும் பிரதான செயற்பாடுகள்.
ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் தொடர்பாடல் பிரிவினால் மேற்கொள்ளப்படும் பிரதான செயற்பாடுகளாக புதிய தரவுகளை பரப்புதல் ஆய்வுகள் கண்டுபிடிப்புக்கள் மற்றும் இத்துரையில் உள்ள உற்பத்தியாளர்கள் மத்தியில் தொடர்பூடகங்களின் ஊடாக அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் இணைப்புச் செய்தல் மற்றும் பொருளாதார மற்றும் அதன் தரத்தினை உயர்த்துவதினுடாக அவர்களுக்கு வழிகாட்டல். அதற்கும் மேலாக கண்காட்சிகள் அச்சுப்படுத்திய ஆவணங்கள் மற்றும் மின் ஊடகம் என்பவற்றின் ஊடாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துதல் ஒழுங்கு செய்தல்
செயற்பாடுகள் நிகழ்ச்சிகள் செயற்பாடு மற்றும் கருத்திட்டங்கள் யாவும் விவசாய அமைச்சைப் போல் திணைக்களத்தினதும் கௌரவத்தை பாதுகாத்து வெளிக்கல பதவியனியினரின் துனைக் கொண்டு தேசிய, மாகாண, மாவட்ட பிரதேச மட்டத்தில் அமுல் செய்யப்படுகின்றன. மேற்கூறப்பட்ட சகல இயக்கப்பாடுகளும் விவசாய அமைச்சின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்படுகின்றன.
பின்வரும் ஊடகங்களிடாக ஊடாக மேற்கொள்ளும் விடயங்கள் அடையப்படுவதுடன் உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுகின்றன.
- தொலைக்காட்சி ஊடகம்
“செங்கவுனு கஹவுனு" தேசிய தொலைக்காட்சியில் 6.00.பி.ப - 6.15.பி.ப வரை
- இது வெற்றிகரமான ஒரு துறைசார்ந்த கதைத் தொடராகும்.
பல்வேறு தொலைக்காட்சி அலைவரிகைளிலும் இது தொடர்பான முக்கிய விடயங்கள் ஒலிபரப்புச் செய்யப்படுகின்றன. - வானொலி
மஹகெதரின் கொவிகெதரட' ஒவ்வொறு ஞாயிற்றுக் கிழமைகளிலும் 7.00 – 7.15 வரை
- சுதேசிய, கந்துரட, ருஹூனு மற்றும் ரஜரட்ட சேவைகளில் ஒலிபரப்பாகும். - தேசிய பத்திரிகை
அவ்வப்போது தேவைப்படும் கட்டுறைகள் செய்திகள் என்பன விவசாய பகுதியில் பிரசுரிக்கப்படுகின்றன.
ஏற்றுமதி விவசாய பயிர் உற்பத்தியின் பயிர்களது வாராந்த சராசரி விலைகள் மாவட்ட மட்டத்தில் வெவ்வேறாக வாராந்தம் 'தினமின' பத்திரிகையில் வெளியிடப்டுகின்றன. - தொழில்நுட்ப புளட்டின்கள்
ஏற்றுமதி விவசாயப் பயிர் மீது தொழில்நுட்பக் கையேடு புதப்பித்த வண்ணம் வெளியிடப்படுகின்றன. தொழில்நுட்பக் கையேடுகள் ஏற்றுமதி விவசாய பயிர் கறுவா. மிளகு, ஏலம், சாதிக்காய், கிராம்பு, கோப்பி, கொக்கோ, வெற்றிலை சிற்றனெல்லா லெமன் கிராஸ் தொடர்பில் காணப்படுகின்றன. - செய்தித் தாள்கள், கையேடுகள் புரோச்சர்ஸ்கள்
ஏற்றுமதி விவசாய பயிர் தொடர்பில் அவ்வப்போது தேவைப்படுகின்ற போதெல்லாம் இவை தொடர்பான தகவல்கள் அச்சு ஆவணங்களாக வெளியிடப்படுகின்றன. - செய்தித்தாள் சாரதி
காலாண்டு சஞ்சிகையாக வெளிவரும் செய்தித்தாள் சாரத்தி (SARATHI) என அழைக்கப்படுகின்றன. இது ஏற்றுமதி விவசாய பயிர் தொடர்பான விஞ்ஞான ரீதியாக கலாசார மற்றும் சந்தை தொடர்பான தகவல்களையும் கொண்டு வருகின்றன. - இருவட்டு / டிவீடி
உற்பத்தியாளர்கள் கேள்விக்கு ஏற்ப வீடியோ கிளிக்குகள் ஏற்றுமதி விவசாயப்பயிர் தொடர்பில் வழங்கப்படும். - கண்காட்சி
தேசிய மட்டத்தில், பிரதேச மட்டத்தில் நடாத்தப்படுகின்ற கல்வி தொழில்நுட்ப கண்காட்சிகளில் இத்துறையில் புதிய தொழில்நுட்ப அறிவு விருத்தியுடன் பங்குபற்றுகின்றது. - தகவல் பரம்பல் மற்றம் தனியாள் வழிகாட்டல்கள்
உற்பத்தியாளர்கள், பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்பக் கல்Âரி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மானவர்களினாலும் தொலைபேசிகளில் கேட்கப்படும் வினாக்களுக்கு உடன் பதிலளித்தல் மற்றும் தேவையான தகவல்களை வழங்குதல். - பல்ஊடக தரவு தளத்தை பராமரித்தல்
இத்துறையுடன் தொடர்பான விவசாயவியல், சமூக, சந்தைப்படுத்தல் தொழில்நுட்பத்தகவல்கள் மற்றும் விNஷட நிகழ்வுகள் தொடர்பில் பல்ஊடக தரவு தளம் ஒன்றினை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதி விவசாய துறையில் ஈடுபட்டுள்ளவர்களது தேவைப்பாட்டிற்கு அமைய திணைக்களம் இதனை பராமரிக்கின்றது.





தொடர்பு நிகழ்ச்சிகள்